Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.
Cover image for Namba Mudiyatha Nalla Kathaigal

Namba Mudiyatha Nalla Kathaigal

ebook

அந்தக் காலத்தில் எல்லோரது வீட்டிலும் பாட்டிகள் இருந்தார்கள். அந்தப்

பாட்டிகள் முற்றத்தில் கால் நீட்டி அமர்ந்திருப்பார்கள். இரவு நேரத்தில், நிலவு

ஒளியில் குழந்தைகளுக்குச் சோறு ஊட்டுவார்கள். அப்படியே சுவையான

கதைகள் சொல்வார்கள்.

அப்படிக் கதை சொல்லும் பாட்டிகள் இன்று இல்லை.எனவே தம்பி,

தங்கைகளே இந்தக் கதைகளைப் படியுங்கள். படித்துவிட்டு உங்கள்

பாட்டிகளுக்கு நீங்கள் கதை சொல்லவேண்டும்.

Formats

  • Kindle Book
  • OverDrive Read
  • EPUB ebook

Languages

  • Tamil