Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Kaadhal Parinayam

ebook

ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை உலகில் வலம் வந்து கொண்டிருக்கும் வழக்கமான காதல்தான் இக்கதையின் கருவாகும். என்ன ஒன்று, காதல் மட்டுமே ஆதாரம் இல்லையே வாழ்வதற்கு. காதலைத் தவிர பரம்பரை, கௌரவம், பாரம்பரியம், நேசம், பாசம் எல்லாமும் அவசியம்தானே. பாரம்பரிய கௌரவத்தை காக்க தன் உயிரையே குதிரைப்பந்தயத்தில் பணயம் வைத்து, எந்த எல்லைகளுக்கும் சென்று விட்டதை மீட்கத் துடிக்கும் பரிமேலழகியாய் நாயகி. காதலை அறவே வெறுக்கும் ஆதிக்க மனப்பான்மையுடன், பரிமேலழகனாய் நாயகன். இந்த இரு கோடுகளும் ஒரே புள்ளியில் இணைந்தால்.. வாருங்கள் கதையுடன் பயணித்து அறிந்துகொள்ளுங்கள் மற்ற விவரங்களை.

Expand title description text
Publisher: Pustaka Digital Media

OverDrive Read

  • Release date: December 4, 2020

EPUB ebook

  • File size: 219 KB
  • Release date: December 4, 2020

Formats

OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Literature

Languages

Tamil