Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூடநம்பிக்கையின் வீழ்ச்சியும்

ebook

மனித இனம் தோன்றியதிலிருந்து அது தனது வளர்ச்சியில் எண்ணற்ற முட்டுகட்டைகளைக் கடந்துள்ளது. மொழியின்றி, முறையின்றி, உடையின்றி, வகையான உடையின்றி, உறைவிடமின்றித் தோன்றி நிலையிலேயே திரிந்து கொண்டிருந்த மகித இனம் இன்றைய நிலையை அடைந்த வரலாறு மிகவும் சிக்கல் நிறைந்ததாகும். மனித இனம் பத்து இலட்சம் ஆண்டுகளாகவே வாழ்ந்து வருகின்றது என்று கருதப்படுகின்றது. இந்த நெடிய வரலாற்றின் தொடக்கத்தில் மனித இனம் அடைந்த வளர்ச்சி மிக மிகக் குறைவானதாகும்.

Expand title description text
Publisher: Logital Media

OverDrive Read

  • Release date: October 31, 2018

EPUB ebook

  • File size: 360 KB
  • Release date: October 31, 2018

Formats

OverDrive Read
EPUB ebook

Languages

Tamil