Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

Kadathal Nadagam

ebook

கோடீஸ்வரர் காசிநாதனின் ஒரே மகள் அனுஷா. செல்ல மகள்.இவளுக்கும் அமர் என்கிற இவள் கல்லூரித் தோழனுக்கும் காதல் ஆனால் இவள் தந்தையோ தன் நண்பர் குப்தாவின் மகன் வாஸ்வானிக்கு இவளை மணமுடிக்க விரும்புகிறார்.அனுஷா போட்டி ஒன்று வைக்கிறாள் . இக்கட்டான நேரத்தில் தன்னை யார் காப்பாற்றுகிறார்களோ அவனே சிறந்த காதலன் என்று கூறி.......அனுஷா தன்னை தானே சிறைப் படுத்திக் கொண்டு தன்னை மீட்க யார் வருகிறார்கள் என்று பார்க்க அவள் போட்ட திட்டம் திசை மாற. குழப்பங்கள் ஏற்பட்டு நிஜமாகவே அவள் கடத்தப் பட கடைசியில் முடிவு என்ன என்பதை திகிலுடன் விவரிக்கும் நாவல்....அனுஷா தப்பித்தாளா ?அவள் காதல் என்னவாயிற்று ? யாரை அவள் தேர்ந்தெடுத்தாள் ?எல்லா கேள்விகளுக்கும் விடை நாவலின் முடிவில்..எதிர்பாரா முடிவு...அனைவரும் ஏற்கும் முடிவு...படியுங்கள்.....

Expand title description text
Publisher: Pustaka Digital Media

Kindle Book

  • Release date: August 27, 2020

OverDrive Read

  • Release date: August 27, 2020

EPUB ebook

  • File size: 108 KB
  • Release date: August 27, 2020

Formats

Kindle Book
OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Thriller

Languages

Tamil