Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

China Ottrargal

ebook

இளஞ்செழியன் இராணுவத்தில் சேரத் துப்பாக்கியுடன் இராணுவ அலுவலகத்திற்க்கு செல்கிறான். இளஞ்செழியனுக்கு வலக்கால் நொண்டி. அனைவரும் அவனை பார்த்து சிரிக்கிறார்கள். இளஞ்செழியனை இராணுவத்தில் சேர்த்துக்கொள்ள முடியாது என்று இராணுவத் தலைவர் சொல்கிறார். இராணுவத்தில் சேராமலே இந்தச் சீனர்களிடம் நான் போரிடப்போகிறேன்! என்னைத் தடுத்து நிறுத்த ஒருவராலும் முடியாது என்று சொல்லிவிட்டு செல்கிறான். அவனை பின்தொடரும்படி தூயமணிக்கு கட்டளை வருகிறது? இளஞ்செழியன் போரில் கலந்துகொண்டானா? தூயமணி யார்? தொடர்ந்து படியுங்கள் தமிழ்வாணனின் விறுவிறுப்பான நடையில்...

Expand title description text
Publisher: Pustaka Digital Media

Kindle Book

  • Release date: December 4, 2020

OverDrive Read

  • Release date: December 4, 2020

EPUB ebook

  • File size: 129 KB
  • Release date: December 4, 2020

Formats

Kindle Book
OverDrive Read
EPUB ebook

subjects

Fiction Mystery

Languages

Tamil