Error loading page.
Try refreshing the page. If that doesn't work, there may be a network issue, and you can use our self test page to see what's preventing the page from loading.
Learn more about possible network issues or contact support for more help.

காதல்--செக்கண்ட் அட்டெம்ட் # Kathal--Second Attempt

ebook

காதல் செகண்ட் அட்டெம்ப் - இது என்ன தெய்விக காதல் கதையா, கண்டிப்பாக இல்லை, ஏற்கனவே பல பேர் எழுதிப் புளித்துப் போன காதல் கதை தான். ஆனால் இதில் புளிப்புடன் மற்ற சுவைகளையும் சேர்த்து இருக்கிறது. இதில் கதாபாத்திரங்கள் வேறு, காட்சிகள் வேறு. கனவுகள் வேறு. காதலில் வரும் கண்ணீருக்கான காரணங்கள் வேறு. ஆனால் கரு அதே காதல் தான்.
இது அரிதிலும் அரிதான புத்தகம் எனவே இதைப் படிக்கத் தவறாதீர்கள் என்று எல்லாம் பொய் விளம்பரம் செய்ய விரும்பவில்லை. sample புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்து படித்துப் பாருங்கள் பிடித்து இருந்தால் வாங்கி படியுங்கள். முழு புத்தகமும் பிடித்து இருந்தால் மற்றவர்களுக்குப் பரிந்துரைக்கவும். ஏதேனும் குறை இருப்பின் மன்னிக்கவும்.

Expand title description text
Publisher: Karthikeyan

Kindle Book

  • Release date: February 26, 2021

OverDrive Read

  • Release date: February 26, 2021

EPUB ebook

  • File size: 133 KB
  • Release date: February 26, 2021

Formats

Kindle Book
OverDrive Read
EPUB ebook

Languages

Tamil